மகாபாரத கதாபாத்திரங்கள்-பரீட்சித்து பிறப்பு

பரீட்சித்து பிறப்பு

அர்ஜுனன் - சுபத்திரை ஆகியவர்களின் மகனான அபிமன்யு குருசேத்திரப் போரில் கொல்லப்பட்டான்.
அவ்வமையம் அபிமன்யு மனைவியான உத்தரை (விராடன் மகள்)  கர்ப்பமாக இருந்தாள். அஸ்வத்தாமன் குருசேத்திரப் போரின் முடிந்த நாளில் பிரம்மாஸ்திரம் ஏவி உத்தரையின் கருவில் இருந்த குழந்தையை அழித்தான்.
கிருஷ்ணன் தனது தவவலிமையால் அக்குழந்தையை காப்பாற்றினான். அந்த குழந்தையே பரீட்சித்து.

கிருஷ்ணன்,
பாண்டவர்கள் மறைவிற்குப்பின் குரு நாட்டின் அரசனாக பரீட்சித்து விளங்கினான்

            *****************

Comments