மகாபாரத கதாபாத்திரங்கள்(120)- கசன்

கசன்

1)தந்தை


2)கசனின் குரு யார்

(சஞ்சீவினி மந்திரத்தை கற்பதற்காக சிஷ்யனாக சேர்ந்தார்)

3) சஞ்சீவினி மந்திரம் என்றால் என்ன

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரம்

4)சுக்ராச்சாரியார் வயிற்றுக்குள் சென்ற கசனை காப்பாற்றியது யார்

சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி
சுக்ராச்சாரியார் கசனை காப்பாற்றினார்

5) சுக்ராச்சாரியாரின் வயிற்றி கிழித்துக் கொண்டு கசன் வெளியே வந்த பிறகு
சுக்ராச்சாரியாரை காப்பாற்றியது யார்

அதே சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி
கசன் சுக்ராச்சாரியாரை காப்பாற்றினான்

6)தேவயானிக்கு கசன் அளித்த சாபம்

உன் குலத்தில் உன் திருமணம் நடைபெறாது சத்திரியனை மணப்பாய் என சபித்தான்.
(பிற்காலத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யயாதியை மணந்தாள்)


7)கசனுக்கு, தேவயானி அளித்த சாபம்

 சஞ்சீவினி மந்திரத்தை கசன் பயன்படுத்த முடியாது என சபித்தார்.

(தேவயானி ,கசன் மீது காதல் கொண்டாள் அந்த காதலை கசன் மறுத்தான் எனவே இருவரும் சபித்துக் கொண்டனர்)

8) கிளைக் கதை

அ) தேவயானி கசன் காதல் மறுப்பு
ஆ) கசன் மரணம் -சுக்கிராச்சாரியார் உயிர்ப்பித்தல்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி