மகாபாரத கதாபாத்திரங்கள் (125)-கிருதவர்மன்

கிருதவர்மன்

1)குலம்

யாதவ குலமன்னன்

2) குருச்சேத்திரப் போரில் இவரின் பங்கு

குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள்
பக்கம் தனது நாராயணி சேனையுடன் சேர்ந்து போரிட்டவன்.
போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் எஞ்சிய மூவரில் ஒருவன். 
கிருதவர்மன்)

அசுவத்தாமன் இரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன்,
திரௌபதியின் மகன்களான 
கொல்லப்பட்டபோது  துணை நின்றவன். 

3) இறப்பு

யாதவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோகத்தில் சாத்தியகி 
வாளால் கிருதவர்மனின் தலையை வெட்டிக் கொல்கிறார்.
இதனால் கோபமுற்ற கிருதவர்மனின் தரப்பினர் சாத்தியகி மற்றும் அவரின் தரப்பினரை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சாத்தியகி கொல்லபடுகிறார்.
யாதவர் குலம் தங்களுக்குளே தாக்கிக்கொண்டு மொத்த யாதவ குலமே அழிந்து விடுகிறது.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி