மகாபாரத கதாபாத்திரங்கள்(114)-ஆஸ்திகர்

ஆஸ்திகர்

1)தந்தை தாய்

ஜரத்காரு என்ற முனிவருக்கும், வாசுகியின் தங்கையான ஜரத்காரு என்ற நாககன்னிக்கும் பிறந்தவர்.

2)ஜனமேஜயன்  நடத்திய நாக வேள்வியை தடுத்து நிறுத்தியவர்

ஆஸ்திகர்

 தன் தாய் ஜரத்காரு 
வேண்டுதலுக்கு இணங்க, ஜனமேஜயனின் நாக வேள்வியை நிறுத்தியதன் மூலம், நாக வேள்வியில் வீழ்ந்து இறக்கின்ற நிலையில் இருந்த தன் தாயின் இனத்தாரான ட்சகன் முதலான நாகர்களை காத்தவர் ஆஸ்திகர் ஆவார்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி