தாம்பத்யம்
தாம்பத்யம் மனைவி என்பவள் கணவனுக்கும் / கணவன் என்பவன் மனைவிக்கும் வாழ்க்கை என்ற வண்டியில் அச்சாணிகள். அச்சாணி இல்லாத வண்டி தடம் புரளும் எனவே மனைவி கணவன் தாம்பத்ய உறவு சுமூகமாக இருக்க வேண்டும் தாம்பத்யம் என்பது நமது முன்னோர்கள் புனிதமாகக் தான் பார்த்தார்கள். கோயில்கள் உள்ள சிற்பங்கள் இதை சித்தரிக்கிறது தாம்பத்யம் சார்ந்த நூல்கள் அக்கால கட்டங்களில் மிக அதிகமாக வெளிவந்துள்ளது. இப்போது தான் அது தவறாக சித்தரிக்கப்படுவதால் அது சார்ந்த அறிவை தேடுவதிலும் கற்பதிலும் தயக்கம் ஏற்படுகிறது. மனைவியை கணவனும்/ கணவனை மனைவியும் முழு திருப்தி அடையச் செய்ய வேண்டும். இல்லை எனில் அது குடும்பத்தில் மறைமுக சிக்கல்களை ஏற்படுத்தும். உள்ளே இருக்கும் தாம்பத்யம் சார்ந்த பிரச்சினைகள் தெரியயாமலேயே மறைந்து போகும். இதனால் பிரிவு போன்ற பிளவுகள் கூட ஏற்படும். மேலும் தாம்பத்யம் சரி இல்லாத குடும்பங்களில் மன உறுதி குறைந்த இடங்களில் வேறு நபர் நுழையும் ஆபத்தும் உள்ளது. ( Etra marital affairs) தாம்பத்யம் சார்ந்த அறிவை ஆண்கள் தான் வளர்த்துக் கொண்டு மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தர வேண்டும். அதைவிடுத்து அவர்களுக்கு வலி வெற...