மகாபாரத கதாபாத்திரங்கள் (8) - விதுரன்

மகாபாரத கதாபாத்திரம்
விதுரன்

1)தந்தை- தாய்

வியாசர் - பராஷ்ரமி (பணிப்பெண்)
வேதவியாசரின் அருளால் பிறந்தவர்

3) சகோதரர்கள்


4) யாரின் அவதாரம்

எமதர்மன்
 
5)விதுர நீதி போதித்தவர்

விதுரர்
(திருதராஷ்டிரனுக்கு ஓர் இரவில் வாழ்வியல் தொடர்பான போதனைகளே விதுர நீதி)

6) கிருஷ்ணன்  தூது வரும் போது யார் வீட்டில் தங்கினார்

விதுரர் வீட்டில்

7) வாரணாவதத்தில் அமைக்கப்பட்ட அரக்கு மாளிகைக்கு சுரங்கப் பாதை அமைத்தவர்

விதுரர்

8)விதுரரின் குணங்கள்

தர்மவான்
மகாநீதிமான்
அப்பழுக்கற்றவர்

9)ஆணிமாண்டல்யரின் சாபத்தினால் விதுரனாக அவதாரம் எடுத்தவர்

எமதர்மராஜா

10) கிளைக் கதைகள்

அ)நளாயினி கதை
ஆ)ஆணிமாண்டவ்யர் கதை



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி