மகாபாரத கதாபாத்திரங்கள்(27) - திரௌபதி
திரௌபதி (வேள்வித்தீயில் பிறந்தவள்) 1) தந்தை துருபதன் (பாஞ்சால தேச அரசன்) 2) சகோதரன்- சகோதரி திருஷ்டத்யுமனன் (வேள்வி தீயில் பிறந்தவன்) சிகண்டி 3) கணவர்கள் ( பாண்டவர்கள் ) யுதிஷ்டிரன் பீமன் அர்ச்சுனன் நகுலன் சகாதேவன் 4) மகன்கள் ( உபபாண்டவர்கள் ) பிரதிபிந்தியன்( யுதிஷ்டிரன் ) சுருதசேனன்( பீமன் ) சுருதகீர்த்தி( அர்ச்சுனன் ) சதானிகன்( நகுலன் ) சுருதகன்மன்( சகாதேவன் ) 6) மகள் சுதனு 5)வேறு பெயர்கள் சைரந்திரி யாக்கியசேனை பாஞ்சாலி கிருஷ்ணை 6) முற்பிறவி அ) வேதவதி ஆக பிறந்து ராவணனை சபித்தல் ஆ) சீதையாக அவதரித்தல் (இப்படியும் சொல்லப்படுகிறது) இ) தமயந்தியாக அவதரித்தல் ஈ)நளாயினியாக அவதரித்தல் உ) திரௌபதியாக அவதரித்தல் 7)கிளைக் கதைகள் அ) ஜெயத்ரதனை மொட்டை அடித்தால் ஆ) கீச்சகன் வதம் 8) திரௌபதி சபதம்/ பாஞ்சாலி சபதம் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றதும் திரௌபதியை சபைக்கு இழுத்து வர துரியோதனன் கட்டளையிட்டதன் அடிப்படையில் துச்சாதனன் அவளை தலை முடியை பிடித்து இழுத்து வந்தான். துகிலுரிய முற்படும்போது கிருஷ்ணனால் துகில் அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டாள். துரியோதனன் தனது அடிமையான பாண்ட...
Comments
Post a Comment