மகாபாரத கதாபாத்திரங்கள் (33)- பலராமன்

பலராமன்

1) தந்தை- தாய்

வசுதேவர்-ரோகிணி(முதல் மனைவி)

(வசுதேவர் இரண்டாவது மனைவியான தேவகியின் ஏழாவது குழந்தை பிறப்பதற்கு முன்னே யோகமாயையின் உதவியுடன் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் கரு மாற்றி வைக்கப்பட்டு பிறந்த குழந்தை பலராமன்)

2) சகோதரன்
சகோதரி

கிருஷ்ணன் (வசுதேவர்- தேவகி)

சுபத்திரை (வசுதேவர்- ரோகிணி)

3) மனைவி


4) மாமனார்


5)மகன்- மகள்
மகன்கள்

நிசாதன்
உல்முகன்

மகள்
வச்சலா(அபிமன்யு மணந்தாள்)

6) யாரின் அவதாரம்

விஷ்ணுவின் அவதாரம்

 ஆதிசேஷனின் வடிவமாகும் கூறப்படுகிறது

7) வேறு பெயர்

 சங்கர்ஷனர்

8)கிளைக்கதை

ககுத்மி பிரம்ம லோகம் சென்று திரும்புதல்
(பலராமன்-ரேவதி திருமணம்)

9) இறப்பு

கடல் தியானத்தில் தனது பூலோக அவதாரம் முடித்தார்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி