மகாபாரத கதாபாத்திரங்கள்(35)- சூரசேனன்
சூரசேனன்
1) தந்தை
விருஷ்னி
2)மகன்- மகள்
வசுதேவர் (மகன்)
பீரிதா(குந்தி) (மகள்)
3) மருமகள்கள்
ரோகிணி(காமதேனுவின் அவதாரம்)
4)மருமகன்
5) பேரன்கள்
மகன் வசுதேவர் வழி பேர் பேரன்கள்
மகள் குந்தி வழி பேரன்கள்
7) நண்பர்
குந்திபோஜன்
( குந்திபோஜனுக்கு வாரிசுகள் இல்லாததால் தன்னுடைய மகள் பிரீதாவை குந்திபோஜனுக்கு தத்து கொடுத்தார். எனவே பிரீதாவின் பெயர் குந்தி என்று அழைக்கப்படுகிறார்)
Comments
Post a Comment