திருதராஷ்டிரன் 1)தந்தை- தாய் விசித்திரவீரியன் - அம்பிகா தந்தை இறப்பிற்குப்பின் வேதவியாசரின் அருளால் பிறந்தவர். 2)மனைவி - மகன்கள் காந்தாரி (1)--- துரியோதனன் துச்சாதனன் விகர்னன் உள்ளிட்ட 100 மகன்கள்( கௌரவர்கள் ) ஒரு மகள் - துச்சலை ( இவளின் கணவன் ஜெயத்ரதன் ) சுக்தா (2)- யுயுக்சு (மகன்) 3) சகோதரர்கள் பாண்டு விதுரன் 4) குருஷேத்திர போருக்கு பின் உயிருடன் இருந்த திருதராஷ்டிரனின் மகன் பெயர் யுயுத்சு - சுக்தாவின் மகன் 5) இவரின் தேரோட்டி சஞ்சயன் (திவ்ய திருஷ்டி மூலம் பாரதப் போரின் நிகழ்வுகளை உடனுக்குடன் திருதராஷ்டிரனுக்கு சொன்னவர்) 6) இவருக்கு ஓர் இரவு முழுவதும் விதுரர் வழங்கிய வாழ்வியல் பாடம் விதுரநீதி 7) பிரம்மஞானத்தை திருதராஷ்டிரனுக்கு போதித்தவர் சனத்சுஜாதர் . 7)முன் ஜென்ம கதை அரசன்- அன்னப்பறவைகள் 8) மைத்துனர் - மாமனார் சகுனி - மைத்துனர் காந்தாரி அரசன் சுபலன் - மாமனார். 9) பீஷ்மர் இவருக்கு என்ன உறவுமுறை பெரியப்பா 10) இவரின் தந்தை வழி தாத்தா சந்தனு - சத்தியவதி 11) இவரின் தாய் வழி தாத்தா காசி மன்னன் ...
சித்ராங்கதன் 1)தந்தை- தாய் சந்தனு - சத்தியவதி முதல் மகன் 2)சகோதரர் பீஷ்மர் ( சந்தனு - கங்கை ) விசித்ரவீரியன் (சந்தனு - சத்தியவதி) 3) வாரிசுகள் திருமணத்திற்கு முன் இறப்பு. வாரிசுகள் இல்லை 4) திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு ஆகியவர்களுக்கு இவர் என்ன உறவுமுறை பெரியப்பா 5)இவரின் சகோதரின் வழித்தோன்றல்கள் கௌரவர்கள் பாண்டவர்கள் . 6) இவரின் தந்தை வழி தாத்தா பிரதீபன் (சந்தனுவின் தந்தை) 7) சித்ராங்கதன என்ற பெயர் கொண்ட கந்தர்வ மன்னனிடம் போரிட்டு இறந்தவர் சித்ராங்கதன் (சந்தனுவின் மகன்) 7) இவரின் தாய் வழி தாத்தா உபரிசரன் (சத்தியவதியின் தந்தை)
Comments
Post a Comment