மகாபாரத கதாபாத்திரங்கள் (14) - சந்தனு


சந்தனு

1)தந்தை - தாய்

பிரதிபன்- சுனந்தா

2) மனைவி மகன்கள்

மனைவி

தேவவிரதன் (பீஷ்மர்)


சத்தியவதி (2)


3)இவரின் வழித்தோன்றல்கள் 


4)இவர் எந்த பகுதி அரசன்

அஸ்தினாபுரம்


5) கிளைக் கதைகள்

அ) கங்கை இவரின் தந்தையின் வலது தொடையில் அமர்ந்த கதை
ஆ)இந்திரனின் சாபம்


6) சருமவியாதியால் அரச பதவி மறுக்கப்பட்ட இவரின் பேரன்

( முற்காலத்தில் சந்தனுவின் மூத்த சகோதரர் தேவபிக்கு இதே காரணத்தால் அரச பதவி மறுக்கப்பட்டது)



*************



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி