மகாபாரத கதாபாத்திரங்கள் (53)- விகர்னன்

விகர்னன்
கௌரவர்களில் 100 பேரில் ஒருவன் 

1) தந்தை தாய்


2) சகோதரர்கள்-சகோதரி



துச்சலை (சகோதரி)

3) இறப்பு

குருஷேத்திரப் போரில் 
பதிமூன்றாம் நாளன்று அபிமன்யுவை சக்கர வியூகத்தினுள் வைத்து கௌரவ படைத்தளபதி துரோணர், உள்ளிட்டோர்  விதிமுறையை மீறி (ஒரு வீரனை ஒரு வீரன் தான் நேருக்கு நேர் சண்டையிட வேண்டும்) கொன்றதை போர்களத்திலேயே எதிர்த்தவன். குருச்சேத்திரப் போரின் இறுதி நாளன்று  தயக்கத்தோடு  பீமனால் கொல்லப்பட்டான்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி