மகாபாரத கதாபாத்திரங்கள் (86)- விராடன்

விராடன்

1)எநத நாட்டு மன்னர்

மத்சய நாட்டு மன்னர்

2)மனைவி

சுதேஷ்னை

3)மைத்துனர்


4)மகள் மருமகன்


5)மகன்

சுவேதன் மற்றும் சாங்கியன்

6)மகள் வழிப்பேரன்


7)இறப்பு

குருஷேத்திரப் போரில் முதல் நாள் போரில் சல்லியனால்    
விராடனின் மகன் 
உத்தரன் கொல்லப்பட்டான். அவனது சகோதரர்கள், சுவேதன் மற்றும் சாங்கியன் ஆகியவர் சல்லியனாலும், துரோணராலும், குருச்சேத்திரப் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்.

8)அஞ்ஞாத வாசத்தின் போது பாண்டவர்கள் தங்கியிருந்த ஊர் மற்றும் அவர்களின் பெயர்கள்

விராடம்

யுதிஷ்டிரன் சந்நியாசி வடிவில் கங்கபட்டர் என்ற பெயரிலும், 

பீமன், மல்லன் எனும் பெயரில் சமையலிலும், 

அர்ஜுனன் பிருகன்னளை என்ற பெயரில் பேடியாக நடனம் கற்பிப்பவளாகவும், 

நகுலன் - சகாதேவன் தாமக்கிரந்தி - தந்திரிபாலன் என்ற பெயர்களில் பசு - குதிரைகளைப் பராமரிப்பவர்களாகவும் பணி புரிந்தார்கள்.

திரௌபதி  சைரந்தரி என்ற பெயரில் அரசிக்கு கூந்தல்் அலங்கா பணிப்பெண்ணாக பணிபுரிந்தாள்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி