மகாபாரத கதாபாத்திரங்கள் (30)- சுபத்திரை

சுபத்திரை
(துவாரகையின் இளவரசி)

1) தந்தை- தாய்


2) சகோதரர்கள்


3) கணவன்


(சுபத்திரையை அர்ச்சுனன்  பலராமருக்கு தெரியாமல் கடத்திச் சென்று கிருஷ்ணன் உதவுயுடன்  திருமணம் செய்தான்)

4)மகன் - மருமகள்கள்

மகன்

மருமகள்கள்
வச்சலா( பலராமன் மகள்)
உத்தரை(விராடன் மகள்)

5) பேரன்- கொள்ளுபேரன்


ஜனமேஜயன்(கொள்ளும் பேரன்)

6)யாரின் அம்சம்

யோகமாயை

7) பாண்டவர்கள் திரௌபதி வனவாசத்தின்போது அனைத்து உபபாண்டவர்களையும்  வளர்த்தவர்கள்

விதுரன்

8) கிளைக் கதைகள்
அ) வச்சலா திருமணம் கடோற்கஜன் பெண்வேடம் 
ஆ) முன் ஜென்மம்- பதமை-நலாயினி -மௌத்கல்யர் வரம்
இ) முன் ஜென்மம்- விபீஷணன் மகள் திரிஜடா - ராமன் வரம்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி