மகாபாரத கதாபாத்திரங்கள் (10) -விசித்ரவீரியன்


விசித்ரவீரியன்

1)தந்தை- தாய்

இரண்டாவது மகன்


2)சகோதரர்

பீஷ்மர் ( சந்தனு - கங்கை)
சித்ராங்கதன்(சந்தனு - சத்தியவதி)

3) மனைவிகள்- மகன்கள்



பராஷ்ரமி(பணிப்பெண்)- விதுரன்

(விசித்திரவீரியன் இறப்புக்குப் பின் அவரின் விந்தனு சேகரித்து பாதுகாக்கப்பட்டு
வேதவியாசரின் அருளால் வாரிசுகள் பிறந்தனர்)

5)இவரின் வழித்தோன்றல்கள் 


6) இவரின் தந்தை வழி தாத்தா
பிரதீபன்(சந்தனு வின் தந்தை)

7) இவரின் தாய் வழி தாத்தா
உபரிசரன் (சத்தியவதியின் தந்தை)

8)இவர் எந்த பகுதி அரசன்

அஸ்தினாபுரம்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி