மகாபாரத கதாபாத்திரங்கள் (7) - பாண்டு


1)தந்தை- தாய்


விசித்திரவீரியனின் இறப்புக்குப் பின்
வேதவியாசரின் அருளால் பிறந்தவர்.

2)மனைவிகள் - மகன்கள்

குந்தி(1) -     (மகன்கள்)  




3) சகோதரர்கள்


4) இறப்பு

மனைவியுடன் உறவு  கொண்டால் இறப்பாய் என்ற கிண்டமாமுனிவரின் சாபத்தினால்  இறந்தார்

5) இவரின் இறப்புக்கு பின் இவரின் சதையை சிறிது உண்டு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் திறன்  கிடைக்கப்பெற்றவர்.


6) மைத்துனர்கள்
வசுதேவர்(குந்தியின் சகோதரர்)
சல்லியன்(மாதுரியின் சகோதரர்)

7) மாமனார்கள்
குந்திபோஜன் (குந்தியின் வளர்ப்புத் தந்தை)
சூரசேனன் (குந்தியை பெற்ற தந்தை)
மற்றும்
மத்திர நாட்டு அரசன்(மாதுரி யின் தந்தை)



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி