மகாபாரத கதாபாத்திரங்கள் (20)- குந்தி

குந்தி 

1)தந்தை 

பெற்ற தந்தை
சூரசேனன் (யாதவகுலம்)

வளர்த்த தந்தை
குந்திபோஜன்

2) கணவர்

பாண்டு (முதல் மனைவி)
(சுயம்வரம் வரம் மூலம்)

3) மகன்கள்

I)கர்ணன் ( திருமணத்திற்கு முன் சூரிய தேவனின் அருளால் பிறந்தார்)

II)யுதிஷ்டிரன் (எமதர்மனின் அருளால்)
III)பீமன் (வாயு தேவனின் அருளால்)
IV)அர்ச்சுனன்(இந்திரனின் அருளால்)

பாண்டுவின் இரண்டாவது மனைவியான
மாதுரியின் மகன்கள்

(அஸ்வினி குமாரர்கள் அருளால் பிறந்த இரட்டையர்கள்)

4) குந்தி தேவிக்கு ஐந்து வரங்கள் அளித்த முனிவர் 


5) இவரின் முதல் மருமகள் 

இடும்பி (பீமனின் மனைவி)

7) மருமகள்கள்

இடும்பி (பீமன்)
திரௌபதி (பாண்டவர்கள்)
தேவிகா (யுதிஷ்டிரன்)
சித்திராங்கதை (அர்ச்சுனன்)
உலுப்பி(அர்ச்சுனன்)
சுபத்திரை (அர்ச்சுனன்)

கரன்மதி (நகுலன்)
விஜயா (சகாதேவன்)

8) பேரக்குழந்தைகள்

I)திரௌபதி--
(அ) பிரதீபிந்தியன் (மகன்)
சுதனு (மகள்) (யுதிஷ்டிரன்)

ஆ)சுருதசேனன்(பீமன்)

இ)சுருதகீர்த்தி(அர்ச்சுனன்)

ஈ)சதானிகன் ( நகுலன்)

உ)சுருதகண்மன்(சகாதேவன்)

II)தேவிகா --யுதேயா(யுதிஷ்டிரன்)



V) உலுப்பி - அரவான்(அர்ச்சுனன்)

VI) சுபத்திரை- அபிமன்யு(அர்ச்சுனன்)

VII)கரன்மதி-நிர்மித்ரா(நகுலன்)

VIII)விஜயா-சுகோத்ரா(சகாதேவன்)

9) குந்தி கிருஷ்ணனுக்கு என்ன உறவு

கிருஷ்ணனின் தந்தை வசுதேவரின் சகோதரி குந்தி 

எனவே அத்தை முறை

11) குந்தியின் சகோதரன் 


12) குந்தியின் இயற்பெயர்

பிரீதா

13) கிளைக் கதைகள் 

அ) கர்ணன் பிறப்பு
ஆ) குந்தி கர்ணனிடம் வரம் பெறுதல்
இ) திரௌபதியின் திருமணம்


                 ******************

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி