மகாபாரத கதாபாத்திரங்கள்(29)- சித்ராங்கதை

சித்ராங்கதை
(மணிப்பூர் இளவரசி)

1) தந்தை

சித்ரவாகனன்

2)கணவர்


3) மகன்


4)வேறு பெயர்கள்

சித்ராங்கி
சித்ராங்கா


5)தந்தை என்ன சங்கல்பம் எடுத்து தனது மகளின் புத்திரனை தனது வாரிசாக எடுத்துக்கொண்டார்

புத்திரிகா புத்திரன்

6) அர்ஜுனனை கொன்ற அவரது மகன் பெயர் என்ன

சித்ராங்கதையின் மகன் பப்ருவாஹனன்

(அர்ஜுனனின் வேறு மனைவியான உலுப்பி நாகமணி கொண்டு அர்ஜுனனை உயிர்ப்பித்தாள்)

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி