மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

அர்ச்சுனன்

1) தாய் தந்தை யார்
தந்தை-- பாண்டு
தாய்-- குந்தி
3வது மகன்

2) யாரின் அம்சமாக மகனாக பிறந்தார்?
துர்வாசர் அளித்த மந்திரம் மூலம்  இந்திரனை குந்தி வேண்டி அவரின்  மகனாக அர்ச்சுனன் பிறந்தார்.

3) இவரின் ஆயுதங்கள் என்ன?

A)துரோணர் வழங்கிய வில்
B)பாசுபத அஸ்திரம் (சிவன் )
C)காண்டீபம்(பிரம்மதனுசு)
உள்ளிட்ட தேவர்களின் அனைத்து அஸ்திரங்கள்.

4) சகோதரர்கள் யாவர்?



தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள்

தாய் வழி உடன்பிறந்தவர்கள்- பலராமன் 

5) மனைவிகள் புத்திரர்கள் யாவர்?

மனைவி (1)
சுருதகீர்த்தி(மகன்)
மனைவி(2)
உலுப்பி(நாககன்னிகை)
அரவான்(மகன்)
மனைவி(3)
சித்ராங்கதை(மணிப்பூர் இளவரசி)
மனைவி(4)--
சுபத்திரை (பலராமனின் சகோதரி)

6)பேரன் கொள்ளுபேரன் யார்?

பேரன்(அபிமன்யு - உத்தரை மகன) பரீட்சித்து 

கொள்ளு பேரன்--( பரீட்சித்து - மதிராவதி மகன்) ஜனமேஜயன்

7) மகள்கள் யாவர்

பிரக்யா
பிரகதி

6)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன?

விராடநாட்டு மன்னன் விராடனின் அரண்மனையில் அவரின் மகள் உத்திரைக்கு நாட்டியம் சொல்லித்தரும் அலி வேடம் இட்டார். அப்போது அவர் பெயர் பிருகன்னலை

7)கிளைக் கதைகள்

(அ) ஊர்வசி சாபம்
(ஆ)  சுபத்திரை திருமணம்
(இ)திரௌபதி மணக்க வில் எய்துதல்
ஈ) அரவான் பலி
உ)ஜெயத்ரதன் வதம்
ஊ)கர்ணன் கொல்லுதல்
எ)ஏகலைவன் கட்டைவிரல்
ஏ)கங்கை சாபத்தின்படி-மகன் பப்ருவாஹனனால் இறப்பு- உலுப்பி நாகமனி கொண்டுபிழைக்கவைத்தல்
ஐ)மோதிரம் காணல்
ஒ)அத்து மீறி திரௌபதி அறையில் நுழைவு- 12 ஆண்டில் வன வாசம்
ஓ) இந்திரனின் காண்டவ வனம் வெல்லுதல்
ஓ)நர நாராயணன் அவதாரம்

8)முன் ஜென்மத்தில் யாராக பிறந்தவர்?

நர நாராயணனில் நரனாகப்பிறந்தார்

9) பட்ட பெயர்கள்

பார்த்தீபன்
பார்த்தன்
பல்குணன்
பீபத்சு
ஜிஷ்னு
காண்டிபன்
ஸ்வேதவாஹனன்
விஜயன்
பாண்டவன்
அனேகன்
பரந்தபன்
கிரீடி
தனஞ்ஜயன்
குடாகேசன்
கௌந்தேயன்
பார்த்தன்
குருநந்தனன்
ஸ்வ்யஸாசின்

10) பகவத்கீதைக்கும் இவர்க்கும் உள்ள தொடர்பு?

குருஷேத்ரபோரின் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு வழங்கிய உபதேசமே பகவத்கீதை

11)நர நாராயணனில் யாரின் அம்சம்?
நரன் --அர்ச்சுனன்
நாராயணன்-- கிருஷ்ணன்

12) நெருங்கிய நண்பர்?


13) குருஷேத்திரபோரில் யாவரை கொன்றார்.

சுதர்சன்

14)குரு யார்


            *******************



Comments

Popular posts from this blog

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி