மகாபாரத கதாபாத்திரங்கள் (32)- கிருஷ்ணன்


கிருஷ்ணன்

1) தந்தை- தாய்

(8வது மகன்- மதுரா சிறையில்)


2) சகோதரன்- சகோதரி

பலராமன் (வசுதேவர்-ரோகிணி)
சுபத்திரை (வசுதேவர்- ரோகிணி)

3) மனைவிகள்

எண்மனையாட்டியர்

அ) ருக்மணி(பீஷ்மகர் மகள்)
ஆ) சத்தியபாமா(சித்தரசித்து மகள்)
இ)ஜாம்பவதி (ஜாம்பவான் மகள்)

ஈ) நக்னசித்தி
(நகனசித்து - மகள்)
உ)காளிந்தி(சூர்யன்-சரண்யு மகள்)
ஊ)மித்ரவிந்தை (ஜெயசேனன்-ராசாத்திதேவி மகள்)
எ)இலக்குமனை(பிருகத்சேனன் மகள்)
ஏ)பத்திரை(திருட்டகேது மகள்)


4 ) மகன்கள்

பிரத்தியுமனன்(ருக்மணி)
பானு,சுமதி(சத்தியபாமா)
சாம்பன்(ஜாம்பவதி)
வீரன்,பத்திரவிந்தன்(நகனசித்தி)
சுருதன்(காளிந்தி)
விருகன்,சங்கிராமசித்து(மித்திரவிந்தை)
கத்ரவான்(இலக்குமனை)
சூரன்,பிரகரனன்(பத்தியர)
(முக்கிய மகன் மகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது)

5) கிருஷ்ணன் வேறு பெயர்கள்

கோவிந்தன்
கேசவன் 
ஸ்ரீதரன் 
வாசுதேவன் 
விஷ்ணு 
மாதவன் 
மதுசூதனன் 
புண்டரீகாட்சன் 
ஜெனார்தனன் 
சாத்வதன் 
திருமால்
ஹரி
கண்ணன்
கண்ணையா
கோபாலகிருஷ்ண ன்
கோபாவன்
ராதாகிருஷ்ணன்
கோகுலன்
மோகன்
விருபாட்சணன்
அஜா
தாமோதரன் 
ரிஷிகேசன்
மகாபாகு
அதாட்சன் நாராயணன்
புருஷோத்தமன் சர்வன் 
சத்யன் 
ஜிஷ்ணு 
ஆனந்தன் அச்சுதன் 
பத்மநாபன்

6) கிருஷ்ணனை பற்றிய நூல்கள்

விஷ்ணு புராணம்
 பாகவத புராணம் 
ஹரி புராணம் 
மகாபாரதம்
 உத்தவ கீதை
 பகவத் கீதை

7) துவாரகை உருவாக்கியவர்

கிருஷ்ணன்

8)கம்சன் வதம்

யது குல மன்னன் தாய்வழி தாத்தா உக்கிரசேனரை மதுரா அரியணையில் கம்சனை வென்று அமரச் செய்தார

9)
A)மகன் பிரத்யுமனன் திருமணம்

பிரத்யுமனன்- ருக்மாவதி
(மன்மதன் ரதி அவதாரம்)
(ருக்மாவதி தாய்மானனாக ருக்மியின் மகள்)

B)மகன் சாம்பா திருமணம்

துரியோதனன் பானுமதியின் மகள் லட்சுமணாவை சம்பா மணந்தான்

10)பேரன் அனிருத்தன் திருமணம்

பிரத்யுமனனின் மகன் அனிருத்தன்
   பாணாசூரனின் மகளும் மகாபலியின் பேத்தியுமான உஷஸ் என்ற பெண்ணைை மணந்தான்.

11) பகவத்கீதை

குருஷேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் வழங்கிய உபதேசமே பகவத் கீதை

12) வளர்ப்பு பெற்றோர்

 நந்தகோபன் யசோதை (கோகுலம்)


I) மச்ச அவதாரம்
II) கூர்ம அவதாரம்
III) வராக அவதாரம்
IV) நரசிம்ம அவதாரம்
V) வாமன அவதாரம்
VI) பரசுராம அவதாரம்
VII) ராம அவதாரம்
VIII)பலராம அவதாரம்
IX) கிருஷ்ண அவதாரம்
X) கல்கி அவதாரம்

14) ஆயிரம் கைகள் கொண்ட பானாசூரணை வென்றவர்

கிருஷ்ணன்

(மகாபலி சக்கரவர்த்தியின் மகன் பானாசூரன்)


15) கிருஷ்ணன் துரியோதனனுக்கு என்ன உறவு

 சம்பந்தி

16) தீபாவளி திருவிழா

வராக அவதாரத்தினல் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர்தான் நரகாசுரன்
 கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக  பிறந்து கிருஷ்ணனை மணந்தார்.

 நரகாசூரன் பெற்றோர்களால் மட்டுமே மரணம் என்ற வரம் பெற்றிருந்தான்

கிருஷ்ணன் மற்றும் சத்தியபாமாவால்
 நரகாசுரன் வதம் நடைபெற்றது.
நரகாசுரன் வேண்டுதலின் படி தீபாவளி திருவிழா கொண்டாடப்படுகிறது.

17) சிசுபாலனை எவ்வாறு கொன்றார்

தனது சக்ராயுதத்தால்


18) குருசேத்திரப் போரில் அர்ஜுனனின் தேரோட்டி யார்

கிருஷ்ணன் (பார்த்தசாரதி)


உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த அபிமன்யுவின் குழந்தையை அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரம் கொண்டு அழிக்கப்பட்டதை கிருஷ்ணன் தன் தவவலிமையால் உயிர்பெறச் செய்தான் அவனே பரீட்சித்து.

20) ஏகலைவன் கிருஷ்ணனுக்கு என்ன உறவு

சகோதரன்
(தந்தை வசுதேவரின் சகோதரன் வேவேஸ்வரனின் மகன்)
(ஏகலைவனை கொன்றது கிருஷ்ணன்)

20) கிளைக் கதைகள்

அ)ஏகலைவன் பிறப்பு மற்றும் வேடுவ குலத்தில் வளர்தல்
ஆ) ஏகலைவன் அடுத்த ஜென்மத்தில் திருஷ்டதியுமனனாக பிறப்பு
இ) கிருஷ்ணன் ஏகலைவனை கொல்ல உள் காரணங்கள்
ஈ) அர்ச்சுனனுக்கு குருச்சேத்திரப் போரில் செய்யும் சாதுர்யங்கள்
உ)கம்சன் வதம்
ஊ) நரகாசுரன் வதம்
சிசுபாலன்இறப்பு
எ)பாணாசூரனை வெல்லுதல்
ஏ)இரண்யன்/இரண்யகசிவு வதம்(ஹோலி பண்டிகை)
ஐ)இரண்யாட்சன் வதம்
ஒ) இரணியன் இரண்யாட்சன் பூலோக பிறப்புக்கான சாபம்
ஓ)ஓணம் பண்டிகை

               *****************


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி