மகாபாரத கதாபாத்திரங்கள் (90)- ருக்மணி
ருக்மணி
(விதர்ப்ப நாட்டு இளவரசி)
1)தந்தை
பீசுமகன்
2)சகோதரர்கள்
ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி
3)கணவன்
கிருஷ்ணனின் முதல் மனைவி
(தேரில் ஏற்றி கவர்ந்து சென்று மணந்தார்)
4)மகன்
பிரத்தியுமனன்- ருக்மாவதி(ருக்மியின் மகள்)
5)பேரன்
அனிருத்தன் - ரோஷனை
Comments
Post a Comment