மகாபாரத கதாபாத்திரங்கள் கேள்விகள்--பாகம் 1

கேள்விகள் - பாகம் 1

1) கிருஷ்ணனின் மாமனாரான ஜாம்பவானின் மகள் பெயர் என்ன?


2) வசுதேவர் தேவகியின் ஏழாவது குழந்தை யார்?

பலராமர் (தேவகியின் எழாவது குழந்தை பிறப்பதற்கு முன்பேயே
வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் யோக மாயை உதவியுடன் வைக்கப்பட்டது)

3)பரசுராமர் வெட்டி கொன்ற தனது தாயின் பெயர் என்ன?


4)அருந்ததியின் கணவர் பெயர் என்ன?


5)குருஷேத்திரப் போரில் உயிருடன் இருந்த கர்ணனின் மகன் பெயர் என்ன?

விருச்சகேது

6)அர்ஜுனனை கொன்ற அவரின் மகனின் பெயர் என்ன?


7)துஷ்யந்தனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் யார்?

பரதன்

8)காசிராஜனின் மகள்கள் பெயர்கள் என்ன?


9)பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதுரியின் சகோதரன் யார்


10)பரீட்சித்து மகாராஜா இறப்பிற்கு காரணமான நாகத்தின் பெயர் என்ன?

தட்சகன்

11)பாண்டவர்களில் வாயுவின் அம்சத்தில் பிறந்த புத்திரன் யார?


12)கிருஷ்ணன் திருதராட்டினிடம் பாண்டவர்களுக்காக தூது செல்லும் போது யார் வீட்டில் தங்கினார்?


13)கர்ணன் எந்த நதி நீரில் கூடையில் வைத்து விடப்பட்டார்?

கங்கை

14)விசித்திரவீரியன் மனைவிகள் பெயர் என்ன?


15)குந்தியின் முதல் மருமகள் யார்?


16)சுபலனின் மகள் பெயர் என்ன?


17)பாண்டு புத்திரர்களில் ஜோதிடம் தெரிந்தவர் யார்?


18)கிருஷ்ணனைக் கொன்றது யார்?

ஜரா என்ற வேடன் (வாலியின் மறுஜென்மமாக கூறப்படுகிறது)

19)சத்தியவதியின் அப்பா பெயர் என்ன?

உபரிசரன்


அனுசியா

21)ஜகத்காரு முனிவரின் மனைவி பெயர் என்ன?

ஜரத்காரு

22)சிசுபாலனை கொன்றது யார்


23)பாற்கடலை கடையும் போது கயிறாக இருந்த பாம்பின் பெயர் என்ன?


24)கங்கையின் எட்டாவது குழந்தையின் பெயர் என்ன?

தேவவிரதன் (பீஷ்மர்)

25) வசுதேவரின் தந்தை யார்?

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி