Posts

ஔவையாரின் பொன்மொழிகள் --புதுமொழியாக

வாழ்வு சிறக்க இவ்வளவு விஷயங்களா? நமது தமிழ் மூதாட்டி ஒளவையாரின் அதே மொழியல் *புதுமொழி* கற்போம் சிறப்போம் 💐 01) பார்க்கின்ற பயிரும் சிறக்கும் 02) அளவான பாசத்தினால் பிள்ளை சிறக்கும், 03) கேட்கின் கடனும் வந்து சேர்ந்து சிறக்கும்  04) கேட்பை தவிர்த்தால் உறவு சிறக்கும் 05) தேடிய செல்வம் சிறக்கும் 06) தெகிட்டும் முன் விருந்து சிறக்கும் 07) ஓதினால் கல்வி சிறக்கும் 08) ஒழுக்க வாழ்வு சிறக்கும் 09) சேருகின்ற உறவு சிறக்கும் 10) சிற்றின்ப ஒழிப்பு பெயரும் சிறக்கும்,. 11) நாடுகின்ற நட்பு சிறக்கும் 12) நயமான சொல் சிறக்கும் 13) கண்டிப்புடனான பிள்ளை வளர்ப்பு சிறக்கும் 14) கடன்படாவிட்டால் வாழ்வு சிறக்கும் 15) பிரிவில்லா வாழ்வில் இன்பம் சிறக்கும் 16) தேவைக்கேற்ற பணத்தால் அமைதி சிறக்கும் 17) சினமில்லா அறமும் சிறக்கும்  18) சிந்தித்த செயலும் சிறக்கும் 19) சோம்பலில்லா  வளர்ச்சி சிறக்கும் 20) சுயமுள்ள வேலை சிறக்கும் 21) முறையான மோகத்தால் முறைமை சிறக்கும் 22) முறையான உறவும் சிறக்கும் 23) அச்சமில்லா வீரம் சிறக்கும் 24) அறிந்த முடிவு சிறக்கும் 25) உழுகின்ற நிலமும் சிறக்கும் 26)உழைக்கின்ற உடலும்...

விஜயசக்தி சுயமதிப்பீட்டறிக்கை

Image
சுயமதிப்பீட்டறிக்கை (04 10.2018 to 16.07.2021) திருமதி.ஏ.விஜயசக்தி BA.,BLIS.,HDCM                                                        இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம், கோவை. தேதி 16.07.2021  ***************************************  04.10.2018 ஆம் தேதி முதல் 16.07.2921 வரை இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநராக துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் பணியாற்றினேன்   நான் மேற்காண் ஸ்தாபனத்தில் பணியில் சேர்ந்த நாள்முதல்  மேற்கொண்ட நடவடிக்கைகள் இங்கே பதிவிடுகின்றேன்.  நிறுவனத்தின் வியாபாரம் சார்ந்த பணிகள் : நிறுவனத்தின் வியாபார மேம்பாடு கருதி தமிழகம் முழுவதும் மத்தியக்கூட்டுறவு வங்கியில் உரக்காசுக்கடன் பதிவாளரிடம்  அனுமதி பெறப்பட்டுள்ளது.  04.10.2018       அன்று.          கடன் நிலுவை ரூ 79.97/- கோடியில் இருந்து  31.03....