Posts

தாம்பத்யம்

தாம்பத்யம் மனைவி என்பவள் கணவனுக்கும் / கணவன் என்பவன் மனைவிக்கும் வாழ்க்கை என்ற வண்டியில் அச்சாணிகள். அச்சாணி இல்லாத வண்டி தடம் புரளும் எனவே மனைவி கணவன் தாம்பத்ய உறவு சுமூகமாக இருக்க வேண்டும் தாம்பத்யம் என்பது நமது முன்னோர்கள் புனிதமாகக் தான் பார்த்தார்கள். கோயில்கள் உள்ள சிற்பங்கள் இதை சித்தரிக்கிறது தாம்பத்யம் சார்ந்த நூல்கள் அக்கால கட்டங்களில் மிக அதிகமாக வெளிவந்துள்ளது. இப்போது தான் அது தவறாக சித்தரிக்கப்படுவதால் அது சார்ந்த அறிவை தேடுவதிலும் கற்பதிலும் தயக்கம் ஏற்படுகிறது. மனைவியை கணவனும்/ கணவனை மனைவியும் முழு திருப்தி அடையச் செய்ய வேண்டும். இல்லை எனில் அது குடும்பத்தில் மறைமுக சிக்கல்களை ஏற்படுத்தும். உள்ளே இருக்கும் தாம்பத்யம் சார்ந்த பிரச்சினைகள் தெரியயாமலேயே மறைந்து போகும். இதனால் பிரிவு போன்ற பிளவுகள் கூட ஏற்படும். மேலும் தாம்பத்யம் சரி இல்லாத குடும்பங்களில் மன உறுதி குறைந்த இடங்களில் வேறு நபர் நுழையும் ஆபத்தும் உள்ளது. ( Etra marital affairs) தாம்பத்யம் சார்ந்த அறிவை ஆண்கள் தான் வளர்த்துக் கொண்டு மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தர வேண்டும். அதைவிடுத்து அவர்களுக்கு வலி வெற...

குடும்பம் சார்ந்த தலைப்புகள் (3)

குடும்பம் சார்ந்த தலைப்புகள் 1) சிறந்த செல்வம் எது 2) பணத்தால் வாங்க முடியாதது எது 3) இந்த உலகில் வாழத் தகுதிகள்   4) குழந்தை வளர்ப்பு   5) ஆண் பெண் உளவியல்   6) வளரந்த குழந்தைகள் மீது அளவான அக்கறை   7) பதின் பருவத்தில் ஏற்படும் காதல்   8) மகிழ்ச்சியான உணர்வு   9) நச்சு மனிதர்களை சமாளிப்பது எப்படி   10) பெண்கள் மன வலிமை பெற வழிகள்   11) எதிரிகளை உருவாக்கக் கூடாது   12) வாழ்க்கை வாழ்வதற்கே   13) அறிவு, மனம்   14) அன்பு, பாசம், காதல் வேறுபாடு   15) தாம்பத்யம்   16) காதல் உணர்வு   17) கணவன் செய்யக் கூடாதவைகள் ********************************************** மேலும் தெரிந்து கொள்ள தலைப்பு 1 மனம் சார்ந்த தலைப்புகள் (1) தலைப்பு 2 மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வும் உயர் இலக்குகளை அடையவும் உத்திகளுக்கான தலைப்புகள் (2) தலைப்பு 3 குடும்பம் சார்ந்த தலைப்புகள் (3) தலைப்பு 4 செல்வம் சார்ந்த தலைப்புகள்  (4 தலைப்பு 5 பொதுவான தலைப்புகள் ( 5) தலைப்பு 6 குழந்தை வளர்ப்பு (6)

மனம் சார்ந்த தலைப்புகள் (1)

மனம் சார்ந்த தலைப்புகள் 1) அன்பு, பாசம், காதல் வேறுபாடு   2) குறைவாக பேச உத்திகள் 3) புத்தி, மனம் 4) சுய விழிப்புணர்வு ( Self Awareness ) 5) சுய மதிப்பீடு ( Self Esteem ) 6) உணர்வுகள் 7) உணர்வுகள், உணர்ச்சிகள் வேறுபாடு 8) எண்ணங்கள் 9) மன உளைச்சலுக்கான காரணங்கள் 10) மகிழ்ச்சியான உணர்வு 11) சிந்தனை ஒழுக்கம் 12) உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம், சிந்தனை ஒழுக்கம் 13) கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள் 14) நேர்மறை எண்ணங்கள் எதிர் மறை எண்ணங்கள்   ********************************************** மேலும் தெரிந்து கொள்ள தலைப்பு 1 மனம் சார்ந்த தலைப்புகள் (1) தலைப்பு 2 மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வும் உயர் இலக்குகளை அடையவும் உத்திகளுக்கான தலைப்புகள் (2) தலைப்பு 3 குடும்பம் சார்ந்த தலைப்புகள் (3) தலைப்பு 4 செல்வம் சார்ந்த தலைப்புகள்  (4 தலைப்பு 5 பொதுவான தலைப்புகள் ( 5) தலைப்பு - 6 குழந்தை வளர்ப்பு - 6  

அன்பு, பாசம், காதல் வேறுபாடு

அன்பு, பாசம், காதல் வேறுபாடு (ஆங்கிலத்தில் Love) தமிழில் இதற்கு 3 வார்த்தைகள் உள்ளது. அன்பின் வடிவங்கள் நேசம் பாசம் காதல் கருணை இரக்கம் ஈரம் அன்பு எதிர்பார்ப்பு இன்றி நேசம் வருவது எல்லா மனிதர்கள் மீதும் வரலாம் எல்லா உயிர்கள் மீதும் வைக்கப்படுவது உதாரணம் எல்லா உயிர்களும் நலம் பெற எண்ணம்,  எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவுவது எந்த எதிர்பார்ப்பும் இன்றி அக்கறை காட்டுவது பாசம்   நெருங்கிய உறவுகள் மீது நேசம் வைப்பது இரத்த உறவுகள் மீது வைப்பது உயிர் தோழமை மேல் வைப்பது  உதாரணம்  தாய் , தந்தை அவர்களின் மகள் மீதும் மகன் மீதும வைக்கும் நேசம். குழந்தைகள் அவர்களின் தாய் தந்தை மீது வைப்பது. இப்படி பட்ட உறவுகள் என்ன செய்தாலும் மன்னித்துவிட தோன்றும் காதல் என்னுடைய என்ற  உடைமையாக கருதும் உறவின் மீது வரும் நேசம் . உதாரணம்  ஆண் பெண் உடல் மற்றும் மன ரீதியான ஈர்ப்பால் வைக்கும் நேசம் தான் காதல்  ஒருவருக்கு ஒருவர் தன்னுடைய உரிமைப் பொருளாக நினைப்பது உதாரணம்   ஒரு பெண் தன் தாய் மீது வைப்பது பாசம் தன் மாமியார் மீது வைப்பது அன்பு . ஒரு பெண் தன் மகள் மீது வைப்பது பாசம் , மரு...

குறைவாக பேச உத்திகள்

குறைவாக பேச உத்திகள் குறைவாக பேச பயிற்சி செய்ய சில வழிகள் தியானம் செய்யுங்கள் மூச்சை கவனித்து மூச்சு பயிற்சி செய்யுங்கள் மாதம் இருமுறை மௌன விரதம் இருங்கள் ( இவ்விரதத்தின் போது வேலை ஏதும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருத்தல் நல்ல பலன் தரும்) மனம் தொடர்பான வகுப்புகளுக்கு சென்று வாருங்கள் என் இலட்சியம் நிறைவேற அல்லது நான் பணக்காரன் ஆக இந்த பேச்சு உதவுமா என்று பேசும் முன் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உதவாது என்ற பதில் வந்தால் பேசுவதை சுய விழிப்புணர்வோடு நிறுத்தி விடுங்கள் உணர்வை உணர்ச்சியாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள. இவைகளை கடைபிடித்தால் காலப் போக்கில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது குறைந்துவிடும்.

புத்தி, மனம்

புத்தி , மனம்  புத்தி சார்ந்த முடிவுகள் என்பது நல்லது கெட்டது பற்றி யோசித்து முடிவெடுக்கக்கூடியது மனம் சார்ந்த முடிவுகள் என்பது பிடித்தது பிடிக்காதது என்பது குறித்து முடிவெடுக்கக்கூடியது  உதாரணம் 1 அதி காலையில் எழுவது நல்லது என்று புத்தி சொல்லும். அதி காலை தூக்கம் என்பது மனதிற்கு பிடித்து எழ விடாது. உதாரணம் 2 நல்லது கெட்டது யோசிப்பதே புத்தியின் வேலை. அத்தனைக்கும் ஆசைப்படுவதே மனதின் வேலை  உதாரணம் 3 வீட்டு சாப்பாடு நல்லது என்று புத்தி சொல்லும் ஹோட்டல் சாப்பாடு order பண்ண மனம் ஆசைப்படும் உதாரணம் 4   இந்த காதல் சரிவராது என புத்தி சொல்லும் எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்று மனம் காதலில் இறங்கும் இது போன்று தான் நாம் எது சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என்ற மன உறுதி வேண்டும். ஜெயிப்பது ஆசையா! மன உறுதியா! என்பதில் தான் நம் எதிர்கால பயணம் தீர்மானமாகும். சில நேரங்களில் புத்தி சொல்வதையும் சில நேரங்களில் மனம் சொல்வதையும் கேட்கலாம் சூழ்நிலையை பொருத்தது. புத்தியும் மனமும் இணைந்து ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டால் அதுவே சிறந்த முடிவாக அமையும்.

ஈர்ப்பு விதியை பயன்படுத்துவது எப்படி

ஈர்ப்பு விதியை பயன்படுத்தி உயர் இலக்குகளை அடையவதும் செல்வந்தர் ஆவதும் எப்படி நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதுவாக ஆவாய்  நீ எதை தேடுகிறாயோ அது உன்னைத் தேடுகிறது - சுவாமி விவேகானந்தர் நாம் எந்த உணர்ச்சியில் தொடர்ந்து இருக்கின்றோமோ  அதை அதிகரிக்கச் செய்வதே ஈர்ப்பு விதி தத்துவம் ஈர்ப்பு விதியை பயன்படுத்தி நமது இலட்சியங்களை அடையலாம் செல்வந்தர் ஆகலாம்  1) எப்போதும் நல்லதை ஈர்க்கும் உணர்ச்சியில் அதிக நேரம் இருக்க வேண்டும் 2) கெட்டதை ஈர்க்கும் உணர்ச்சிகளில் அதிக நேரம் பிரயாணிக்கக் கூடாது. 3) இலட்சியம் தெளிவாக இருக்க வேண்டும். 4) சுயமதிப்பு ( Srf Estee) நன்றாக வைக்க வேண்டும் 5) சுய விழிப்புணர்வு ( Self Awareness )வேண்டும் 6) இலட்சியத்தை அடைந்த பிறகான நாளை தினமும்  கற்பனை செய்ய வேண்டும் ( visualisation ) 7) நேர்மறை எண்ணங்கள் , நேர்மறை சிந்தனை, நேர்மறை உணர்வுகள், நேர்மறை வார்த்தைகள் (Positive ) ஆகியவற்றுடன் பயணிக்க வேண்டும். 8) யாரையும் சபிப்பதோ பொறாமை படுவதே கூடாது. 9)ஒத்த எண்ணங்கள் கொண்டவர்களோடு பிரயாணிக்க வேண்டும். 10) மனம் எப்போதும் மகிழ்ச்சியான உணர்வில் இர...