குறைவாக பேச உத்திகள்

குறைவாக பேச உத்திகள்

குறைவாக பேச பயிற்சி செய்ய சில வழிகள்

  1. தியானம் செய்யுங்கள்
  2. மூச்சை கவனித்து மூச்சு பயிற்சி செய்யுங்கள்
  3. மாதம் இருமுறை மௌன விரதம் இருங்கள் ( இவ்விரதத்தின் போது வேலை ஏதும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருத்தல் நல்ல பலன் தரும்)
  4. மனம் தொடர்பான வகுப்புகளுக்கு சென்று வாருங்கள்
  5. என் இலட்சியம் நிறைவேற அல்லது நான் பணக்காரன் ஆக இந்த பேச்சு உதவுமா என்று பேசும் முன் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உதவாது என்ற பதில் வந்தால் பேசுவதை சுய விழிப்புணர்வோடு நிறுத்தி விடுங்கள்
  6. உணர்வை உணர்ச்சியாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள.
  7. இவைகளை கடைபிடித்தால் காலப் போக்கில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது குறைந்துவிடும்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி