மகாபாரத கதாபாத்திரங்கள்(76)- ஜராசந்தன்

ஜராசந்தன்
(மகத மன்னன்)

1)தந்தை

பிருகத்ரதன்

2)குழந்தைகள் பிறக்க பிருகத்ரதனுக்கு மாம்பழம் அளித்த முனிவர்

சந்திர கௌசிகர்

(பிருகத்ரதன் மனைவிகள் இருவர் மாம்பழங்களை பாதி பாதியாக உண்டதால் பாதி பாதியாக குழந்தை பிறந்தது.)

3)இரு பாதி பாகங்களாக பிறந்த குழந்தையை ஒரு குழந்தையாக ஒட்டவைத்தவர்

ஜரா ராட்சசி

(எனவே தான் ஜராசந்தன் என பெயரிடப்பட்டது)


4)கம்சனுக்கு ஜராசந்தன் என்ன உறவு

கம்சனின் மாமனார்

5)கம்சனை கிருஷ்ணன் வதம் செய்ததால் கோபமுற்ற ஜராசந்தன் செய்தது என்ன 

மதுராவை 18 முறை முற்றுகையிட்டு தாக்கியபோதும் தோற்றான். இருப்பினும்
மதுராவை விட்டு துவாரகைக்கு கிருஷ்ணன் சென்றார்

6)ஜராசந்தன் இறப்பு

பீமனால் வதம் செய்யப்பட்டான்

7)கிளைக் கதை

அ)ஜராசந்தன் பிறப்பு
ஆ)ஜராசந்தன் இறப்பு

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி