மகாபாரத கதாபாத்திரங்கள்-திருஷ்டதியுமனன் முன் ஜென்மம்

திருஷ்டத்யும்னன் முன் ஜென்மம்

பாஞ்சால மன்னனான துருபதன் புத்திரகாமி யாகம் என்ற வேள்வியை செய்தான்.
துருபதனுக்கு
துரோணர் உடன் பகை இருந்தது.  துரோணரை கொல்லும் வல்லமை பெற்றவனாக தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று வேள்வியில் வேண்டினான். அதன் மூலம் வலிமை மிக்க இளைஞன் ஒருவன் ஆயுதங்களுடன் தோன்றினான அவனே திருஷ்டத்யுமன்.

இவனே முன்ஜன்மத்தில் ஏகலைவனாக பிறந்திருந்தான் அப்போது அவரது குருவான துரோணர், ஏகலைவனின் கட்டைவிரலை குருதட்சணையாக கேட்டுப் பெற்றார்.
 ஏகலைவன் இறக்கும்போது அடுத்த ஜென்மத்தில் துரோணரை கொள்ளும் பிறப்பாய் என கிருஷ்ணர் வரமளித்தார். 
அதன்படி அடுத்த ஜென்மத்தில் துருபதனின் மகன் திருஷ்டத்யும்னனாக 
பிறப்பெடுத்து குருஷேத்திரப் போரில் துரோணர் கொன்றான்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி