சுயமதிப்பு ( Self Esteem)

சுயமதிப்பு ( SELF ESTEEM)

சுயமதிப்பு என்பது நாம் நம்மைப் பற்றி நம் மீது வைக்கும் மதிப்பீடாகும்.
நம் மீது நாம் நல்ல மதிப்பை வைத்திருந்தால், நாம் நம்மை நேசித்தால் நம் இலக்கை அடைவதற்கான பாதை நமக்கு புலப்படும். அதனால் சுயமதிப்பை நன்கு வளர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

சுயமதிப்பை வளர்த்தல் 

என்னால் முடியும்
நான் அதிஷ்ட சாலி
நான் சாதிக்க பிறந்தவன்
நான் திறமைசாலி
நான் மகிழ்ச்சிமாஇக இருக்கிறேன்
என்னை எல்லோரும் மதிக்கிளார்கள்
நான் பலருக்கு உதவும் நிலையில் 
இருக்கின்றேன் 
நான் என்னை நேசிக்கிறேன்.


சுயமதிப்பை அழித்தல் 

என்னால் முடிமாது
நான் அதிஷ்டம் இல்லாதவன்
எனக்கு எல்லாமே கெட்டதுதான்
நடக்கும்
நான் ஏழ்மையில் இருக்கிறேன் 
என் குடும்ப சூழ்நிலை சரியில்லை 
முன்னேற என் படிப்பு போதாது
நான் பார்க்க அழகாக இல்லை
எனக்கு நேரம் சரியில்லை.

நாம் நம் சுயமதிப்பை உயர்வாக வைக்க வேண்டும். சுயமதிப்பை வளர்ப்பதற்கு தேவையான யுக்திகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாமே நம்மை விரும்பவில்லை என்றால் நம்மை யார் விரும்புவார்கள் என்பதில் தெளிவு வேண்டும்.

சுய மதிப்பை வளர்த்து வாழ்வில் இலக்கை அடைவோம்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி