பெண்கள் மன வலிமை பெற வழிகள்

பெண்கள் மன வலிமை பெற வழிகள் 

1) நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக இருங்கள்.

2)மகிழ்ச்சியான மனநிலை கொண்டவராக இருங்கள்.

3)ஒவ்வொரு மனிதரையும் மரியாதையாக நடத்துங்கள்.

4)இலட்சிவாதியாக இருங்கள்.

5)அடுத்தலர் நலன் மீது அக்கரை கொள்ளுங்கள்.

6)ஊக்குவிப்பராக இருங்கள்.

7)பிறருக்கு உதவுங்கள்.

8)உங்களுக்கென்று கனவுகளுடன் லாழுங்கள்.

9)வாக்குருதிகளை காப்பாற்றுங்கள்.

10)உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ளுங்கள். 

11)உங்களை  நீங்களை பாராட்டிக் கொள்ளுங்கள். நேசியுங்கள்.

12) எண்ணம் சொல் செயல் ஒரே நேர்கோட்டில் இருக்கும் படி வாழுங்கள்

(13) எதிரிகளை உருவாக்காதீர்கள்.

14) உங்களை வெறுப்பவர்களை நீங்கள் வெறுக்காதீர்கள். அவர்களை ஆசிர்வதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை சபிக்காதீர்கள்.
( மரத்தின் பழம் மரத்தின் அடியில் விழும் , அது போல நமது சாபம் நம்மை தாக்கக்கூடும்)

15) நச்சு மனிதர்களை கையாள்வதை தெரிந்து கொள்ளுங்கள்.

மன வலிமை அதிகம் கொண்ட பெண்களால் வளர்க்கப்படும
குழந்தைகள் நல்ல மனதிடத்துடன் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சவால்களாகவும் (Challenges) வாய்ப்புகளாகவும்  ( Oppertunities) பார்க்கும் மனநிலை கொண்டவர்களாக வளர்வார்கள் . எனவே பெண்கள் தங்களின் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி