பதின்பருவத்தில் ஏற்படும் காதல்

பதின் பருவத்தில் ஏற்படும் காதல்

குழந்தை வளர்ப்பில் முக்கியமான கட்டம் பதின் பருவத்தில் உள்ள குழந்தைகளை பக்குவப்படுத்துவது பெற்றோரின் மிக முக்கிய பொறுப்பு..

உடலில் ஏற்படக்கூடிய வேதியியல் மாற்றத்தினால் எதிர்பாத்தின் பாலினத்தின் மீது ஏற்படுகின்ற உணர்வு தான் காதல்

இது இயற்கையான ஒன்று என்ற புரிதல் பெற்றோருக்கு இருக்க வேண்டும்

ஊரைக் கூட்டி, திட்டி தீர்த்து விடுவது, அதிக கண்டிப்பு, வார்த்தைகளால் அவமானப்படுத்துதல் , அடித்து துண்புறுத்து போன்றவை அவர்களை வீட்டை விட்டு ஓடி விடுவது மற்றும் தற்கொலை போன்ற விபரீத முடிவுக்கு கூட வித்திட்டு விடும்.

அன்பு காட்டுதல் வேண்டும். அதிக அக்கறை காட்டுகிறேன் என்று அவர்களை மனதளவில் நசுக்குதல் கூடாது.  பக்குவமாக புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

 பெரும்பாலும் இவ்வகை காதலர்கள் திருமணங்கள் வரை செல்வதில்லை.




Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி