பக்குவம் அடைந்த மனிதனின் குணங்கள்

பக்குவமடைந்த மனிதனின் குணங்கள்  

1) எதையும் புன்னகையுடன் கடந்த செல்வார்கள்

2) நமது பேச்சு எடுபடாது என்ற போது அமைதியாக இருப்பார்கள்

3)தன்னை எல்லோரும் புகழவேண்டும்,, பாராட்ட வேண்டும், விரும்ப வேண்டும், என்று எதிர்பார்க்க மாட்டார்கள் 

4) எதர்க்கும் பெரியதாக அலட்டிக் கொள்ளா மாட்டார்கள்

5) மற்றவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள்,  அனைவரிடமும் அன்பு செலுத்துவார்கள்.

6) எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க மாட்டார்கள்.  நிறைய கற்றுக் கொண்டே இருப்பீர்கள்.

7) சமூகத்தை திட்டுவதை விட்டுவிட்டு சூழ்நிலைக்கு ஏற்ப வாழ பழகி இருப்பார்கள்.

8) நேர்மறை சிந்தனைகளுடன் பயணிப்போர்

9) பிரயோஜனம் இருக்காது என்ற விஷயத்தை பேசி நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்

10) விதி தலையெழுத்து என்று குறை கூறிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி