காதல் உணர்வு

காதல் உணர்வு

காதல் என்பது ஒரு வகை உணர்வு ஆகும். ஆண் பெண் இருபாலருக்கும் இடையே உள்ளம் ( மனம்) சார்ந்த ஈர்ப்பு காதல் உணர்வு 

காதல்  ஏற்பட்டால் எப்படி இருக்கும் 

1) காதல் ஏற்பட்டவர்களுடனேயே இருக்க விரும்பும்.

2) பார்வையில் காதல் உணர்வு பரிமாற்றம் செய்யப்படும்

3) எப்போதும் அவர்கள் நினைவில் இருக்க வைக்கும்

4) உணவு தூக்கம் மறக்கும்

5) சூழ்நிலைகள் மறக்கும்

6) காதல் மட்டுமே சரி எனத் தோன்றும்

7) தாய் தந்தை சொல் மண்டையில் ஏறாது 

8) உடல் சார்ந்த தொடுதல்களை விரும்பும். உணர்வு உணர்ச்சிகளாக மாறத் துடிக்கும்

9) என்னுடையது என‌ உடைமையாக கருதத் தோன்றும்

10) சின்ன சின்ன சண்டைகள் சகஜம். மன்னிக்க தோன்றும் 

11) பரிசுகள் மழையாகும்

12) காதலில் தோற்றாலும் ஜெயித்தாலும் உயிர் உள்ளவரை நினைவில் நிற்கும் 

12) அவர்களின் நினைவாக வரும் கனவுகளில் மூழ்கத் தோன்றும் 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி