ராணி வேலு நாச்சியார்

ராணி வேலு நாச்சியார்

1) தந்தை தாய்

தந்தை -செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி ( இராமநாதபுரம் மன்னர்)
தாய் - முத்தத்தால் நாச்சியார் 

பிறப்பு கிபி 1730

2) கணவர்

முத்து வடுகநாதர்
சிவகங்கை சீமை அரசர்
( முழு பெயர் -  
சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்)
திருமணமான ஆண்டு   கிபி 1746

3) வேலுநாச்சியார் வாரிசு

மகள்
வெள்ளச்சி நாச்சியார் 
கிபி 1790- 1793
வேலுநாச்சியாருக்கு பிறகு ராணி ஆனார்

4) கணவர் இறப்பு

கிபி 1772 ல் ஜயோப்பிய படையெடுப்பில்

5)சாதனை 

ஜயோப்பிய படையெடுப்பில் இழந்த நாட்டை மீட்க போராடினார். வென்றார்.

போராட்டத்திற்கு உதவியவர்கள் ஐதர் அலி மற்றும் மருந்து சகோதரர்கள் 

6) முடி சூட்டு விழா

கிபி 1780  சிவகங்கையின் முதல் பெண் ராணியாக முடிசூட்டிக் கொண்டார் 

7) சிவகங்கை ராணியாக இருந்த காலம்

கிபி 1780-1790

8) வேலூ நாச்சியார் இறப்பு 

 December 26 1796

9) மணிமண்டபம் அமைத்துள்ள‌இடம்

சிவகங்கை மாவட்டம் சூரக்குளம்
18 July 2014 
அப்போது முதல்வராக இருந்த J. ஜெயலலிதா திறந்து வைத்தார்.

10) வேலு நாச்சியார் தபால் தலை வெளியீடு 

31 December 2008  தமிழக அரசு வேலுநாச்சியார் உருவம் பொறித்த தபால் தலை வெளியிட்டது 





Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி