TNPSC Part 2 - கண்டுபிடிப்புகள்

TNPSC Part 2. -  கண்டுபிடிப்புகள்

கருவிகள்

1) தொலைக் காட்சி பெட்டி -- ஜோன் லூகி ஃபெர்டு
2) ரேடியோ - குக்லீல்மோ மார்கோனி 
3) சைக்கிள் -- கிரிக்பாட்ரிக் மேக்மில்லன் 
4) விமானம் -- வில்பர் மற்றும் ஆர்வில் ரைட் ( ரைட் பிரதர்ஸ் )
5) செல்லுலார் போன் -- ரெஜினோல்ட் ஃபெசென்டன்

6) அனுகுண்டு -- ஜூலியஸ் ராபர்ட் ஓப்பன் ஹைமர்
7) பல்பு தாமஸ் ஆல்வா எடிசன் 
8) பால்பாய்ன்ட் பேனா -- ஜான் லவுட்
9) கம்ப்யூட்டர் -- சார்லஸ் பாபேஜ்
10) ஏர் கண்டிஷனர் -- வில்லிஸ் கேரியர்

11) சினிமா கேமரா -- W. ப்ரைஸ் பச்சை 
12) குளோரின் -- கார்ல் விலாஹெல்ம் ஷீலே 
13) டீசல் இயந்திரம் -- ருடால்ஃப் டீசல் 
14) மின்சார அடுப்பு -- வில்லியம் எஸ் ஹடவே
15)மின் விசிறி - ஷுய்லர் வீலர்

16) மின்சார மோட்டார் (DC) -தாமஸ் டேவன்போர்ட் 
17) கிராமபோன் - தாமஸ் ஆல்வா எடிசன் 
18) ஹைட்ரஜன் - ஹென்றி கேவன்டிஷ் 
19) ஹெலிகாப்டர் - இகோர் சிகோர்ஸ்கி
20)ஜெட் - ஹான்ஸ் வான்

21) லேசர் - ஜார்ஜ் ஸ்டீபன்சன்
22) நுண்ணோக்கி - ஜக்காரிஸ் ஜான்சென்
23 ) இயந்திர துப்பாக்கி - ரிச்சர்ட் கேட்லிங்
24) நியான் விளக்கு - ஜார்ஜஸ்  கிளாட்
25) ஆக்சிசன் - - ஜோசப் பிரீஸ்ட்லி

26) ஓசோன் - கிருஷ்டியன் 
27) ரப்பர் -- சார்லஸ் குட்இயர்
28) கப்பல் ( டர்பைன்) -- சார்லஸ் பார்சன்ஸ்
29) நீராவி கப்பல் -- ராபர்ட் ஃபுல்டன்
30) நீர் மூழ்கிக் கப்பல் -- கார்னெலிஸ் ட்ரெபெல்

31)தையல் இயந்திரம் -- எலியாஸ் ஹோல்
32) நிராவிவிமானம் -- ஹென்றி கிஃபார்ட்
33) தட்டச்சு -- கிறிஸ்டோபர் லாதர் ஷோல்ஸ்
34)குளிர்சாதன பெட்டி -- வில்லியம் கல்லன்
35) ஜெராக்ஸ் மிஷன் -- செஸ்டர் கார்ல்சன்

36) கால்குலேட்டர் --  வில்ஹெல்ம் ஷகார்ட்
37) பாராசூட் -- லூயிஸ் செபாஸ்டியன் லெனோர்மண்ட்


தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் 

1) பெரியம்மை
2) டி சி
3) காலரா
4) ரேபிஸ்
5) டைபாய்டு

6) போலியோ - ஜோனாஸ் எட்வர்ட் சாலக் 
7) பென்சிலின் -- அலெக்சாண்டர் பிலமிங்
8)தனிம அட்டவணை -- டிமிட்ரி மெண்டலீவ்
9) எய்ட்ஸ் -ராபர்ட் கோலோ
10)ரேடியம் -- மேரி & பியர் கியூரி 

11) ஸ்டெதாஸ்கோப் - ரெனே லெனெக்
 12) காண்ட்ராக்ட் லென்ஸ் -- ஓட்டோ விக்டர்லே
13) எக்ஸ்ரே -- வில்ஹெல்ம் கான்ராட் ரோன்ட்ஜென்
14) ஆஸ்பிரின் -- Dr. பெலிக்ஸ் ஷாஃப்மேன்
15) இரத்த வகை -- கார்ல் லான்ஸ் ஸ்டென்ட்

16) குளோரோபார்ம் - சர் ஜேம்ஸ் யங் சிம்ப்சன்
17) இன்சுலின் -- சர் ஃபிரடெரிக் பான்டிங்
18) இரத்த ஓட்டம் -- வில்லியம் ஹார்வி
19) வைட்டமின் ஏ -- ஃபெடரிக் கௌலேன்ட் ஹாப்கின்ஸ்
20) வைட்டமின் பி -- கிறிஸ்யன் எய்க்மஏன்

21) வைட்டமின் சி -- ஆல்பர்ட் செண்ட் ஜியோர்ஜி


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி