Tnpsc - 7 - நோபல் பரிசு

நோபல் பரிசு 
வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் என்பவரால் நோபல் பரிசு வழங்க 1895 ல் தொடங்கப்பட்டது. 1901 ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி ஆகியவை 1985 லும் மற்றும் பொருளியலுக்கான நோபல் பரிசு 1968 ல் ஸ்வீடன் நடுவன் வங்கியால் அதன் 300 வருட கொண்டாட்டத்தை கொண்டாடும் விதமாக ஏற்படுத்தப்பட்டது

வருடம்தோறும் நோபல் அவர்களின் உயிலின்படி அவர்களின் நினைவு தினமான டிசம்பர் 10ம் நாள் அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபல் பரிசுகளும் ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் நார்வேவிலுள்ள ஓஸ்லோ நகரில் வழங்கப்படுகிறது.

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் 

1)1902 - ரொனால்டுராஸ் - மருத்துவம் 
2)1907 - இரட்பார்ட் கிப்ளிங் - இலக்கியம்
3)1913 - இரவீந்திரநாத் தாகூர் - இலக்கியம்
4) 1930- ச.வெ. இராமன் - இலக்கியம் 
5) 1968 - ஹர் கோவிந்த் கொரானா - மருத்துவம் 
6) 1970 - அன்னை தெரேசா - அமைதி
7) 1983 - சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல்
8)1998 அமர்த்தியாசென் பொருளியல்-
9) 2001 - வி. கு நைப்பால் - இலக்கியம் 
10) 2009 - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்- வேதியியல்



நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் 
1)சா வே ராமன் 1930 ( இயற்பியல்)
2)சுப்பிரமணியன் சந்திரசேகர் 1983 ( இயற்பியல்)
3)வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009 ( வேதியியல்)


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி