Tnpsc - Part 5- இந்திய பிரதமர்கள் பட்டியல்

Tnpsc - Part 5- இந்திய பிரதமர்கள் பட்டியல்

1) ஜவஹர்லால் நேரு - காங்கிரஸ் 
15 ஆகஸ்ட் 1947 முதல் 15 ஏப்ரல் 1952
15 ஏப்ரல் 1952 முதல் 17 ஏப்ரல் 1957
17 ஏப்ரல் 1957 முதல் 02 ஏப்ரல் 1962
02 ஏப்ரல் 1962 முதல் 27 மே 1964

2) குல்சாரிலால் நந்தா - காங்கிரஸ் (தற்காலிகம்) 
27 மே 1964 முதல் 09 ஜூன் 1964

3) லால் பகதூர் சாஸ்திரி - காங்கிரஸ்
09 ஜூன் 1964 முதல் 11 ஜனவரி 1966

4) குல்சாரிலால் நந்தா - காங்கிரஸ் ( தற்காலிகம்)
11 ஜனவரி 1966 முதல் 24  ஜனவரி 1966


5)இந்திரா காந்தி - காங்கிரஸ் 
24 ஜனவரி 1966 முதல் 04 மார்ச் 1967
04 மார்ச் 1967 முதல் 15 மார்ச் 1971
15 மார்ச் 1971 முதல் 24 மார்ச் 1977

6) மொரார்ஜி தேசாய் - ஜனதா
24 மார்ச் 1977 - 28 ஜூலை1979

7) சரண் சிங் - மதசார்பற்ற ஜனதா தளம் 
28 ஜூலை 1979 - 14 ஜனவரி 1980

8)இந்திரா காந்தி - காங்கிரஸ்
14 ஜனவரி 1980 முதல் 31 அக்டோபர் 1984

9) இராஜிவ்காந்தி - காங்கிரஸ் 
31 அக்டோபர் 1984 - 31 டிசம்பர் 1984
31 டிசம்பர் 1984 - 02 December 1989

10) வி.பி சிங் - ஜனதாதளம் 
02 டிசம்பர் 1989 முதல் 10 நவம்பர் 1990

11) சந்திரசேகர் - சமாஜ்வாதி ஜனதா கட்சி 
10 நவம்பர் 1990 - 21 ஜூன் 1991

12) பி.வி.நரசிம்மராவ் - காங்கிரஸ் 
21 ஜூன் 1991 முதல் 16 மே 1996

13) அடல் பிகாரி வாஜ்பாய் - பாஜாக
16 மே 1996 - 01 ஜூன் 1996

14) தேவே. கௌடா - ஜனதாதளம் 
01 ஜூன் 1996 முதல் 21 ஏப்ரல் 1997

15) இந்தர் குமார் குஜ்ரால் - ஜனதாதளம் 
21 ஏப்ரல் 1997 முதல் 19 மார்ச் 1998

16) அடல் பிகாரி வாஜ்பாய் - பாஜாக
19 மார்ச் 1998 முதல் 10 அக்டோபர் 1999
10 அக்டோபர் 1999 முதல் 22 மே 2004

17) மன்மோகன் சிங் - காங்கிரஸ் 
23 மே 2004 முதல் 22 மே 2009 
22 மே 2009 முதல் 26 மே 2014

18) நரேந்திர மோடி - பாஜக 
26 மே 2014 முதல். 26 மே 2019
26 மே 2019 முதல் 08 ஜூன் 3024
09 ஜூன் 2024 முதல் நாளது தேதி வரை


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி