துரோணர் பிறப்பு

துரோணர் பிறப்பு 

பரத்வாஜர என்ற முனிவர் கங்கை நதி ஓரத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது  ஒரு அழகிய பெண் குளித்துக் கொண்டிருக்கிறதை பார்க்கிறார்.
அந்தப் பெண்ணின் பேரழகை கண்டு  அவர் மயங்குகிறார்.
 எனவே அவருக்கு தன்னால் சுக்கிலம் வெளியேறுகிறது 
அதனை ஒரு பானையில் சேகரித்து கொண்டு வந்து தன்னுடைய குடில் வைக்கிறார்.
 சிறிது காலம் கழித்து ஒரு குழந்தை வருகிறது
அந்த குழந்தைக்கு அவர் துரோணன் என்ற பெயர் வைக்கிறார்.
துரோணன் என்றால் பானை என்ற பொருள். 
இவர்தான் பிற்காலத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருவாக இருந்த துரோணாச்சாரியார் ஆவார்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(27) - திரௌபதி

மகாபாரத கதாபாத்திரங்கள்(6) - திருதராஷ்டிரன்

மகாபாரத கதாபாத்திரங்கள் (9)- சித்ராங்கதன்