சனி பிறப்பு
சனி பகவான் பிறப்பு
சூரிய பகவானின் மனைவி சாந்தா.
தன் வலிமையை அதிகரிக்க சிவனை நோக்கி தவம் இருக்க சென்றதால் தன்னுடைய நிழலான சாயாதேவியை மனைவியாக விட்டு விட்டு சென்றார்.
சாயாதேவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன
மனு
சனி
தவதி
சனி பகவான் சிவனின் தீவிர பக்தி கொண்டதால் உலகின்
நன்மை தீமையை பகிர்ந்தளிக்கும் பொருப்பு சனிக்கு தரப்பட்டது.
Comments
Post a Comment