மகாபாரத கதாபாத்திரங்கள்-இலா பிறப்பு

இலா/இலாதேவி பிறப்பு

வைவஸ்வதமனுவின் மகனான இலன் ஒருமுறை ஒரு புனித காட்டுப்பகுதியில் செல்கின்ற பொழுது குறிப்பிட்ட இடத்தில் காட்டுப்பகுதியில் உள்நுழையும் போது அவர்கள் பெண்ணாக மாறுவார்கள் என்ற சாபம் இருந்தது.
 இதனை அறியாத இலன் அப்பகுதியில் நுழைந்ததால் பெண்ணாக மாறி இலா ஆணான்.
 இவளே சந்திரன் தாரைமின் மகனான புதனை மணந்து புரூரவன் என் குழந்தையை பெற்றெடுத்தாள்

வைவஸ்வதமனு தனக்கு பிறந்த பெண் குழந்தையை
பெரும் வேள்வி செய்து மித்ரவருண தேவனின் உதவியால்   ஆணாக மாற செய்து அவரை பிரத்யும்மன் என்று பெயரிட்டு தாகவும் ஒரு கதை புராணக்கதை உண்டு

இலா பிறப்பு குறித்து பல்வேறு விதமான புராணக்கதைகள் உள்ளன.

          *******************




Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி