மகாபாரத கதாபாத்திரங்கள்(126)-கேசி

கேசி
(அரக்கன்)

பல்வேறு வடிவங்கள் எடுக்கும் திறன் பெற்றவர் 

கம்சனின் கையாலான கேசி என்ற அரக்கன் 
கிருஷ்ணனை கொவ்ல குதிரை வடிவெடுத்து சென்றான். 

இவன் அரக்கன் என்பதை அறிந்த கிருஷ்ணன் குதிரையினா வடிவத்தில் இருந்த கேசியிடம் சண்டையிட்டு  குதிரையின் வாயைப் பிளந்து கேசியைக் கொன்றான்.

இது கேசி வதம் என்பர். கேசியை வென்றமையால் கண்ணன் கேசவன் என்று அழைக்கப்படுகிறான்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி