மகாபாரத கதாபாத்திரங்கள்(105)-உக்கிரசிரவஸ்

உக்கிரசிரவஸ்
சூத பௌராணிகர்
(புராணங்களை எடுத்துறைப்பவர் )

1)தந்தை தாய்

ரோமஹர்சனர்(சத்திரியர்)- அந்தணப்பெண்(தாய்)111

2)மகாபாரத இதிகாசத்தில்

மகாபாரத இதிகாசத்தை
ஜனமேஜயன் நடத்திய நாகவேள்விக்குப்பின் ஜனமேஜயனுக்குவைசம்பாயனர் எடுத்துக் கூறும் போது, அங்கிருந்த உக்கிரசிரவஸ் என்ற சௌதியும் அதைக் கேட்டு, பின் குருஷேத்திரம் போன்ற பல புனித இடங்களைச் சுற்றி, நைமிசாரண்யத்திற்கு   வந்தார்  உக்கிரசிரவஸ் (சௌதி). 

நைமிசாராண்யம் காட்டில்  சௌனிகமகரிஷி 
தலைமையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரிஷிகளுக்கு மகாபாரத இதிகாசத்தை உக்கிரசிரவஸ்  (சௌதி) எடுத்துக் கூறினார்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி