மகாபாரத கதாபாத்திரங்கள்-வியூகங்கள்

மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்கள்

வியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட வியூகங்கள் (படைகளின் அமைப்புகள்).
மகாபாரதப் போரில்  கையாளப்பட்ட 17 போர் வியூகங்கள்

1) நாரை வியூகம் (Heron Formation)

2)முதலை வியூகம் (Crocodile Formation)

3)ஆமை வியூகம் (Tortoise or Turtle Formation)

4)திரிசூலம் வியூகம் (Trident Formation)

5)சக்கர வியூகம் (Wheel or Discus Formation)

6)பூத்த தாமரைமலர் வியூகம் (Lotus Formation)

7)கருட வியூகம் (Eagle Formation)

8)கடல் அலைகள் போன்ற வியூகம் (Ocean Formation)

9)வான் மண்டல வியூகம் (Galaxy Formation)

10)வைரம் / வஜ்ராயுத (இடிமுழக்க)போன்ற வியூகம் (Diamond or Thunderbolt Formation)

11)பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம் (Box or Cart Formation)

12)அசுர வியூகம் (Demon Formation)

13)தேவ வியூகம் (Divine Formation)

14)ஊசி போன்ற வியூகம் (Needle Formation)

15)வளைந்த கொம்புகள் போன்ற வியூகம் (Horned Formation)

16)பிறை சந்திர வடிவ வியூகம் (Crescent or Curved Blade Formation)

17)பூ மாலை போன்ற வியூகம் (Garland Formation)

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி