மகிழ்ச்சியான உணர்வு

மகிழ்ச்சியான உணர்வு 

மகிழ்ச்சியான உணர்ச்சி மற்றும் மகிழ்ச்சிமான சூழ்நிலை செல்வந்தர் ஆக்கும்

1)தன்னுணர்வற்ற நிலையில் கூட கெட்டதை ஈர்க்கும் உணர்வுகளை உணர்ச்சியாக மாற்றி அதில் தொடர்ந்து இருக்கக் கூடாது.

2) ஈர்ப்பு விதிக்கு நல்லது கெட்டது தெரியாது மற்றும் ஈர்ப்பு விதிக்கு சரி தவறு தெரியாது.

3) ஈர்ப்பு விதி உணர்ச்சிகளை மட்டுமே அதிர்வுகளாக அறிந்து கொள்ளும்.  அதே அதிலுள்ள நபர்கள் விடயங்களை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்து விடும்

4) நேர்மறை எண்ணங்கள் , நேர்மறை வார்த்தைகள், நேர்மறை சிந்தனை, நேர்மறை உணர்வுகள், நேர்மறை உணர்ச்சிகள் ஆகியவற்றால் சூழ்ந்து இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவைகள் நமது லட்சியங்களை அடையவும் செல்வந்தர் ஆகவும் உதவும்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம் விரும்பியதை அடைவோம்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி