இந்த உலகில் வாழ்வதற்கு தகுதிகள்

இந்த உலகில் வாழத் தகுதிகள் 

இந்த உலகில் வாழ்வதற்கு என்று தனியாக தகுதிகள் எதுவும் கிடையாது. இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது கெட்டது தெரியாது. சரி தவறு தெரியாது. அது மனிதன் வகுத்தது.

கேட்டதை கொடுக்கும் தன்மை கொண்டது பிரபஞ்ச ஈர்ப்பு விதி. எதை கேட்கிறோம் என்பதை பொறுத்தே அனைவர் வாழ்வும் அமைகிறது.

*எண்ணம் போல் வாழ்க்கை

* கேளுங்கள் கொடுக்கப்படும்

  • தட்டுங்கள் திறக்கப்படும்

எதை எப்படி கேட்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் நல்லதை ஈர்க்கிறார்கள். தெரியாதவர்கள் கெட்டதை ஈர்க்கிறார்கள்

இந்த உலகில் வாழ்வதற்கு அனைவருக்கும் உரிமையும் தகுதியும் உண்டு.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி