சிறந்த செல்வம்
சிறந்த செல்வம்
ஒரு மனிதனுக்கான சிறந்த செல்வம் என்பது அவனிடம் உள்ள
நேர்மறை சிந்தனைகள்
நேர்மறை உணர்ச்சிகள்
நேர்மறை வார்த்தைகள்
சுய விழிப்புணர்வு
சுய மதிப்பீடு
சுய ஒழுக்கம்
தைரியமும் தன்னம்பிக்கையும்
இவைகள் இருந்தாலே ஒரு மனிதன் பணம் தொடர்பான செல்வந்தன் ஆகி விடுவான். மற்றும் அவன் விரும்பியதை ஈர்க்கும் நல்ல உணர்ச்சிகளை வைத்து மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருப்பான்
Comments
Post a Comment