மன உளைச்சலை போக்கும் வழிமுறைகள்

மன உளைச்சலை போக்கும் வழிமுறைகள் 

( Healer Baskar அவர்களின் வீடியோவில் இருந்து எடுத்தது)

1) ஓய்வு எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும் (சும்மா இரு - Rest )

2) நடனம் ஆடுங்கள் (Dance)

3) நமது கருத்துக்களை பகிர ஒரு துணையாவது வேண்டும்.(Sharing)

4) மற்றவர்களின் கருத்துக்களை கவனிக்க வேண்டும் ( Listening)

5)  தியானம் உடற்பயிற்சி செய்யுங்கள்

6) சுவாச பயிற்சி செய்யுங்கள் 

7) மகிழ்ச்சியான மனநிலையிவ் இருங்கள்.

8) நம்மை பற்றி சொல்பவர்களின் கருத்துக்களை மனதிற்கு கொண்டு செல்லக்கூடாது

9) நேர்மறை எண்ணங்கள் நேர்மறை சிந்தனை நேர்மறை வார்த்தைகளை பயன்படுத்துங்கள்

10) விபாசனா யோக வகுப்புகளுக்கு சென்று வாருங்கள்.



Comments