அன்னை தெரசா
அன்னை தெரசா
1) பிறப்பு
ஸ்கோப்ஜி இன்றைய வடக்கு மாசிடோனியா - 26/08/1910
2) இயற்பெயர்
ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ
3) சபை நிறுவுதல்
1950 கொல்கத்தா
பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபை
4) பின் தொடர்ந்தவர்
அரு சகோ நிர்மலா ஜோஷி
5) ஆவணப்படம்
Something Beautiful for cart
மேல்கம் முக்கெரிட்ஜ்
6) நோபல் பரிசு
அமைதிக்கான நோபல் பரிசு 1979
7) பாரத ரத்னா
இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது- 1980
8) ஆற்றிய பணி
எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் பாதித்தவர்களுக்கு வாழும் இடம் அமைத்து வாழ்நாள் முழுவதும் சேவை புரிந்தார்
9) துறவறம் பூண்ட வயது
12
Comments
Post a Comment