மகாபாரத கதாபாத்திரங்கள்(122)-சுப்ரியா
சுப்ரியா
1)கணவன்
கர்ணன் மனைவியருள் ஒருவள்
( துரியோதனன் தேரோட்டியான சத்தியசேனனின் சகோதரி)
பொன்னுருவி
சுப்ரியா (துரியோதனன் மனைவியான பானுமதியின் தோழி)
2) மகன்கள்
விருஷசேனன்
விருச்சகேது
சுதமா
ஷத்ருஞ்ஜயா
திவிபடா
சுஷேனா
சத்தியசேனா
சித்ரசேனா
சுஷர்மா .
3) குருஷேத்திரப் போருக்குப் பின் கர்ணனின் உயிருடன் இருந்த மகன்
விருச்சகேது
(குருசேத்திர போருக்குப் பின் இவன் அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.)
Comments
Post a Comment