மகாபாரத கதாபாத்திரங்கள்(123)-நகூஷன்

நகூஷன்

1)தந்தை 

ஆயு

2) மகன் மருமகள்

தேவயானி (முதல் மனைவி)
சர்மித்தை(இரண்டாவது மனைவி)

3) பேரன்கள்

யயாதியின் முதல் மனைவி தேவயானிக்கு பிறந்தவர்கள்

யது
துர்வசு

சர்மிஷ்டை யயாதியை ரகசிய திருமணம் செய்து பிறந்த பிள்ளைகள்

துருயு
அனு
புரு

4) கதை

அ) இந்திரன் இந்திய பதவியை இழத்தல்

ஆ)100 அஸ்வமேதயாகம் செய்து இந்திர பதவியை அடைதல்

இந்திரன் மனைவியான இந்திராணியை மணக்க சப்த ரிஷிகளை தூக்கச்சொல்வி பல்லக்கில் செல்லல்.
அகத்தியர் பாம்பாக மாற நகூஷனுக்கு சாபம் கொடுத்தல்

தர்மரால் சாப விமோசனம் அடைததல்





Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி