மகாபாரத கதாபாத்திரங்கள்- திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு

திருதராஷ்டிரன்,
பாண்டு, விதுரன் பிறப்பு

விசித்திரவீரியனுக்கு  காசி ராஜன் மகள்களான அம்பிகா அம்பாலிகாவை மணமுடித்து வைத்தனர். ஆனால் திருமணமான சிறிது காலத்திலேயே அவர் இறந்து விட்டார்,  அவரது உடலையும்,அவரின் விந்தணுவையும் பதப்படுத்தி வைத்தனர்.  அத்தினாபுரத்துக்கு வாரிசு இல்லாத நிலை ஏற்பட்டதால், விசித்திரவீரியனின் மனைவிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோர் மூலம் வாரிசுகளைப் பெற்றுக்கொடுக்க பீஷ்மரை

 சத்தியவதி ஆலோசனை கேட்டாள். சத்தியவதியின் மற்றொரு மகனான வியாசரின் மூலம் வாரிசுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பீஷ்மர் ஆலோசனை கூறினார். இதன்படி, வியாசரும் அம்பிகா, அம்பாலிகா ஆகியோரிடம் விசித்திரவீரியனின் அணுவை அவர்கள் கர்பபையில் செலுத்தி திருதராஷ்டிரன்(அம்பிகாவுக்கு

பாண்டு(அம்பாலிகாவிற்கு

விதுரன்(பணிப்பெண் பராஷ்ர்மிக்கு) பிறந்தனர்.

        *****************







Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி